‘பச்சை நிறமே பச்சை நிறமே’ அம்மன் சாரதாவை பாருங்க!! என்ன அழகு..மோனா கிளைமேக்ஸ் மாதிரி இருக்கு!!
‘பச்சை நிறமே பச்சை நிறமே’ அம்மன் சாரதாவை பாருங்க!! என்ன அழகு..மோனா கிளைமேக்ஸ் மாதிரி இருக்கு!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்தான் பாக்யலட்சுமி. மேலும் ஒரு குடும்பத்தலைவி கதையை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் காரணமாக இந்த தொடருக்கு குடும்ப பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த தொடரில் உள்ள முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி தான் சுசித்ரா. மேலும் அவரது கணவராக கோபி … Read more