இந்தியா என்ற பெயர் நம் அனைவரின் ஆழ் மனதிலும் பதிந்து விட்டதால் பாரத் என்ற பெயர் மாற்றம் தேவையற்றது – சரத்குமார் கருத்து!!
இந்தியா என்ற பெயர் நம் அனைவரின் ஆழ் மனதிலும் பதிந்து விட்டதால் பாரத் என்ற பெயர் மாற்றம் தேவையற்றது – சரத்குமார் கருத்து!! தமிழ் திரையுலகில் வளர்ந்த நட்சத்திரமாக வலம் வருபவர் சரத்குமார்.கடந்த 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி அக்கட்சிக்கு தலைவராக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில் அக்கட்சியின் 17ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்ட விழா திருப்பூரில் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் நமது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு … Read more