அதர்வா-சற்குணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!!

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சற்குணம். இதனைத்தொடர்ந்து இவர் வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் நடிகர் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், சிங்கம் … Read more