ஈரோடு அருகே வாய்க்காலில் தவறி விழுந்து பச்சிளம் குழந்தை பரிதாப பலி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருக்கின்ற அக்கரை நெகமம் என்ற கிராமத்தை சார்ந்தவர் மோகன்ராஜ். இவர் ஒரு விவசாயி இவருடைய மனைவி பேபி இவர்களுக்கு ஒன்றரை வயதில் தன்யஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் தான் மோகன்ராஜ் நேற்றைய தினம் காலை 5 கிராமத்தில் இருக்கின்ற தன்னுடைய சம்மங்கி தோட்டத்திற்கு மகளை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அந்தப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, அவருடைய தோட்டத்தில் அதிக அளவு நீர் தேங்கி நின்று … Read more