‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜெய்- நயன்தாரா…. வெளியான தகவல்!

‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜெய்- நயன்தாரா…. வெளியான தகவல்! நயன்தாராவின் 75 ஆவது படம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருவரும் திருமணம் … Read more