சனி வக்ர நிலை : ராகு நட்சத்திரமான சதயத்தில் செல்லும் சனி எச்சரிக்கை தரக்கூடிய 5 ராசிகள் !!
சனி வக்ர நிலை : ராகு நட்சத்திரமான சதயத்தில் செல்லும் சனி எச்சரிக்கை தரக்கூடிய 5 ராசிகள் சனி பகவானின் வக்ர நிலையால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் யோகமும், கஷ்டமும் கொடுக்கப்போகிறார்ன்னு பார்ப்போம் – மேஷம் சனி பகவானின் வக்ர நிலை அடைவதால், மேஷராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. நீங்கள் தொடங்கும் அனைத்து திட்டங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உங்களுடன் வேலை செய்யும் சக பணியாளர்களால் உதவி கிடைக்கும். புதிய வேலை … Read more