SBI வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மொத்தம் 439 காலியிடங்கள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!
SBI வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மொத்தம் 439 காலியிடங்கள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Assistant Manager,Deputy Manager,Manager,Senior Project Manager,Chief Manager பணிகளுக்கு 439 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பணி: Assistant Manager,Deputy Manager,Manager,Senior Project Manager,Chief Manager … Read more