SBI மற்றும் ICICI வங்கியில் இருந்து வந்த சூப்பர் அப்டேட்!! இனி யுபிஐ-யில் பண பரிவர்த்தனை செய்யலாம்!!

Super Update from SBI and ICICI Bank!! Now you can do money transactions with UPI!!

SBI மற்றும் ICICI வங்கில் இருந்து வந்த சுப்பர் அப்டேட்!! இனி யுபிஐ-யில் பண பரிவர்த்தனை செய்யலாம்!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI மற்றும் … Read more