மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வழங்கும் சூப்பரான திட்டம்! சிறந்த வட்டியுடன், வரிசலுகையை பெறலாம் !
பல வங்கிகள் பணவீக்கம் மற்றும் விலை உயர்ந்த கடன்களுக்கு மத்தியிலும் தனது வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை கொடுக்கிறது. சமீப காலமாக பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் வெவ்வேறு கால அளவுகள் கொண்ட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் மூலமாக வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 6.75 சதவீத … Read more