சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!!

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!! எஸ்சி-எஸ்டி வன்கொடுமை வழக்கில் ஜாமீன் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமையாகும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை மாவட்டம் சாம்பிராணிபட்டியில் உள்ள நிலம் தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது.2020ல் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியின் போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. … Read more

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டு செ.கு.தமிழரசன் வழக்கு

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டு செ.கு.தமிழரசன் வழக்கு உள்ளாட்சி அமைப்புக்களில் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் துணை மேயர், துணைத் தலைவர் போன்ற பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், … Read more