குரூப் 1 தேர்வில் முதல் நிலை வெற்றி பெற்றவர்ககள் கவனத்திற்கு.. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

குரூப் 1 தேர்வு முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் வரும் எட்டாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு இ சேவை மையங்கள் மூலமாக இச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தேர்வர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் முதன்மை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு பெறாத தேர்வர்கள் முதன்மை தேர்வுக்குறிய தேர்வு கட்டணமாக 200 ரூபாய் … Read more

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!

Sexual assault on a woman who went to take a scan! Shame on the government hospital!

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்! மதுரையில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஸ்கேன் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ரேடியாலஜி மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்வதாக கூறி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது தெரிவித்துள்ளனர். மறுநாள் மீண்டும் அதே பரிசோதனைக்காக அந்த பெண் … Read more