ஆம்னி பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!.. பரபரக்கும் சிசிடிவி காட்சிகள்!..அதிர்ச்சியில் பொது மக்கள் !..
ஆம்னி பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!.. பரபரக்கும் சிசிடிவி காட்சிகள்!..அதிர்ச்சியில் பொது மக்கள் !.. நெல்லையிலிருந்து ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இது கடந்த வாரம் அதிகாலை திருப்பூரை நோக்கி வந்திருந்தது. குண்டடம் நல்லோடு அருகே வந்தபோது குண்டடம் மாட்டுச்சந்தைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் முதலிப்பாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணி இவருடைய வயது 42. இவர் சம்பவ … Read more