ஆசிரியர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்!
ஆசிரியர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்! கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து இந்த முறைதான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி தேர்வு நடைபெற்றது. பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்தது. மேலும் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. 1 முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் … Read more