ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவியேற்று பணியாற்றிய பள்ளி மாணவி !!

ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவியேற்று பணியாற்றிய பள்ளி மாணவி !!

நேற்று (அக்.11) சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தினத்தை கொண்டாடும் வகையில், ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஸ்ரவாணி ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்ற நியமிக்கப்பட்டார். நேற்று மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஸ்ரவாணி அவர்கள், புடவை அணிந்து ஆனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு அங்குள்ள அரசு அலுவலர்கள் வரவேற்பளித்தனர். மாணவி ,பணியில் அமர்ந்த சில நிமிடத்திலேயே தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் மீதான … Read more