மீண்டும் தள்ளிபோகிறதா பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி முதல் தேதி அனைத்து வகுப்பினராக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவுப்புக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் தே.மு .தி.க. தலைவர் விஜயகாந்த ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் … Read more

காலாண்டு, அரையாண்டு தேர்வா?- என்ன சொல்கிறார் கல்வியமைச்சர் ?

Image purpose only

கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்தன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடந்தன. இந்நிலையில் 9,10,11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு பல எதிர்ப்புகளும் வந்தன. பள்ளிகள் திறக்கப்பட்ட சிறிது நாட்களிலே பள்ளி மாணவர்களுக்கு கொரோனாத்தொற்று அதிகமாகவும் கண்டறியப்பட்டது. இப்படி பல சவால்களுக்கு இடையே 9,10,11,12 வகுப்புகள் நடைப்பெற்று கொண்டுதான் இருக்கின்றன. தற்பொழுது 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 … Read more