பள்ளி கல்வித்துறை மீறி செயல் பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!?தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!!
பள்ளி கல்வித்துறை மீறி செயல் பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!?தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்திலுள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர்.பள்ளி வாகனங்களில் தீ வைத்தும்,கற்களை எடுத்து கண்ணாடிகளை உடைப்பதும் என அராஜகத்தில் ஈடுபட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று அறிவித்தது. … Read more