தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிப்பு!
ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடைய தலைமையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அனைத்துமே ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வுகள் கூட கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள காத்திருந்த … Read more