5 நாளில் சியாட்டிகா பிரச்சனையிலிருந்து விடுபடலாம்!! இதோ இந்த எளிமையான வீட்டு வைத்தியம் போதும்!!

Get rid of sciatica problem in 5 days!! Here is this simple home remedy!!

5 நாளில் சியாட்டிகா பிரச்சனையிலிருந்து விடுபடலாம்!! இதோ இந்த எளிமையான வீட்டு வைத்தியம் போதும்!! சியாட்டிகா என்பது முதுகு தண்டு வடத்தில் இருக்கும் ஒரு நரம்பு ஆகும்.அதாவது நமது முதுகு தண்டுவடம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கால் பாதம் முடியும் வரை இருக்கும் ஒரு நரம்பு மண்டலம்தான் சியாட்டிக்.உடலில் உள்ள மிக நீளமான நரம்பு இது ஒன்றுதான். இந்த நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நம்மால் எழுந்து கூட நிற்க இயலாது.உடலானது மிகவும் சோர்வாக காணப்படும். குறிப்பாக … Read more