அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!! அறிவியல் நகரம் விருது அதிரடி அறிவிப்பு!! 

Jackpot for Govt School Teachers!! Science City Award Action Announcement!!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!! அறிவியல் நகரம் விருது அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் அறிவியல் சார்ந்த அறிவுகளை மேம்படுத்தும் வகையில் சென்னையில் உயர்கல்வி துறை சார்பாக அறிவியல் நகரம் தொடங்கப்பட்டது. இந்த நகரம் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கும் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. அதற்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் மூத்த அறிவியல் அறிஞர்கள் மற்றும் தமிழ்நாடு விஞ்ஞானிகள் கலந்து கொண்டார்கள். அதில் சிறந்த மூத்த அறினர்களின் பங்களிப்பை பாராட்டி அவர்களுக்கு … Read more