உள்ளங்கை, கால் அரித்தால் பணம் வருமா? பாதிப்பு வருமா? அறிவோம் !!

  உள்ளங்கை, கால் அரித்தால் பணம் வருமா? பாதிப்பு வருமா? அறிவோம்   நமக்கு சில நேரங்களில் உள்ளங்கால், கைகளில் அரிப்பு ஏற்படும். அப்படி ஆகும்போது சிலர் சொல்வார்கள் உள்ளங்கை அரித்தால் பணம் வரப்போகிறது என்று.   உண்மையிலேயே நமக்கு உள்ளங்கையில் அரிப்பு ஏற்பட்டால் பணம் கிடைக்குமா? அதனால் நமக்கு என்னென்ன பலன்களால் கிடைக்கும் என்று பார்ப்போம் –   வலது காலில் அரிப்பு   நமக்கு திடீரென்று வலது பாதத்தில், வலது உள்ளங்காலில் அரிப்பு ஏற்பட்டால் … Read more