இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு!
இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு! இந்தியாவின் எல்லையான தனுஷ்கோடி முதல் இலங்கையின் எல்லையான தலைமன்னார் வரை கடலில் 25 ஆயிரம் கோடி செலவில் பாலம் கட்டும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு ஆய்வை தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ராவணனால் கடத்தி வரப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக ராமர் வானர சேனையின் உதவியுடன் இலங்கை வரையில் கடலில் பாலம் கட்டினார். பின்னர் அந்த பாலம் வழியாக இலங்கைக்கு சென்று … Read more