Cinema
August 17, 2020
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அருண் விஜய் தனது 33 வது படமாக ‘சீனம்’ என்ற படத்தை தேர்வு செய்துள்ளார். இந்தப்படத்தை அவருடைய தந்தை ஆர்.விஜயகுமார் தயாரிக்கவிருக்கிறார். ...