ஒரு வெற்றியை வைத்து வருட கணக்கில் ஓட்ட முடியாது!! நடிகர் சூர்யா முடிவால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!!
ஒரு வெற்றியை வைத்து வருட கணக்கில் ஓட்ட முடியாது!! நடிகர் சூர்யா முடிவால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!! நடிகர் அருண் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தில் உள்ளார். அவரது கடுமையாக முயற்சி செய்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஒரு படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கி உழைக்கும் குணம் கொண்டவர். தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்த கால கட்டத்தில் தான் அருண் விஜய் அவரும் … Read more