”பலர் வரலாம்… தடுமாற்ற சொற்கள்…” வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குனர் சீனுராமசாமி ட்வீட்

”பலர் வரலாம்… தடுமாற்ற சொற்கள்…” வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குனர் சீனுராமசாமி ட்வீட் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் பாடல் ஆசிரியர் வைரமுத்து பாடல் எழுதவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு … Read more

இயக்குனர் வெளியிட்ட தகவல்! விஜய் சேதுபதியின் சுயருபம் இதுதானா?

இயக்குனர் வெளியிட்ட தகவல்! விஜய் சேதுபதியின் சுயருபம் இதுதானா? விஜய் சேதுபதி இந்திய திரைப்பட நடிகர் அவர் . இவர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் வாசிப் பாடலாசிரியர் பின்னணி பாடகர் என பல துறைகளில் பணிபுரிந்தார். விஜய் சேதுபதி திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். விஜய் சேதுபதி இன்றைக்கு ஒட்டுமொத்த சினிமாவிற்கு லட்டு போல சிக்கிய நடிகர் யார் என்றால் அது நம்ம மக்கள் செல்வன் தான் அனைத்து மொழி சினிமாவுமே இவரை தான் தேடி … Read more