ரவுடியெல்லாம் அமைச்சரானா இப்படித்தான்!.. சேகர்பாபுவை தாக்கும் அண்ணாமலை!…
தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட்ட வேண்டும் என பாஜக கருதுகிறது. தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின் தமிழகத்தில் கால் ஊன்றும் வேலையில் பாஜக தீவிரமாக இறங்கியது. முதலில் அதிமுகவை கட்டுப்படுத்த துவங்கியது. பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்ற துவங்கினார். ஒருபக்கம் சசிகலாவை சிறைக்கு அனுப்பியதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியை விட்டே நீக்கினார்கள். அதன்பின் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சில தேர்தல்களில் … Read more