ஒரு தக்காளி 17 ரூபாய்… பெங்களூரு சந்தையில் விற்பனை… சமூக வலைதளத்தில் பில் வைரல்!!

  ஒரு தக்காளி 17 ரூபாய்… பெங்களூரு சந்தையில் விற்பனை… சமூக வலைதளத்தில் பில் வைரல்…   பெங்களூரு சந்தை ஒன்றில் ஒரு தக்காளி 17 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து இது தொடர்பான இரசீது(Bill) சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது.   தற்போது கடந்த சில மாதங்களாக இந்தியாவில் வரலாறு காணாத அளவில் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. சில மாநிலங்களில் தக்காளி கிலோ 200 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றது. அதிகபட்சமாக … Read more

ஒரே நாளில் 4 லட்சம் வருமானம்… தக்காளி விற்று லட்சாதிபதி ஆன இளம் விவசாயி!!

  ஒரே நாளில் 4 லட்சம் வருமானம்… தக்காளி விற்று லட்சாதிபதி ஆன இளம் விவசாயி…   ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் தக்காளி விற்று 4 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.   தற்பொழுது தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் தக்காளியின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்பொழுது ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் … Read more

சர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவீதம் சரிந்தது.

சர்வதேச அளவில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் வரை சரிவடைந்து உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் உலக அளவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் சொகுசு கார்கள் உட்பட மொத்தம் 89 ஆயிரத்து 676 வாகனங்களை விற்பனை செய்துள்ளது இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் உடன் ஒப்பிடும்போது 15 சதவீத சரிவை அப்போது ஒரு லட்சத்து 4 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு வாகனங்களாக இருந்தது. இதில் டாடா பயணிகள் … Read more