7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு!
7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு. சென்னையில் உள்ள கோயம்பேடு பழச் சந்தையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழம் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மாம்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் கோயம்பேடு பழ சந்தைக்கு மாம்பழம் வரத்து … Read more