ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை
ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றனர்.ஆனால் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கா என்பதை கூற வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி சமீபத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். … Read more