நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்!

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்! வீட்டின் அருகே நடந்து சென்ற வாலிபரை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்ப்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பக்கத்தில் உள்ள அனுமந்தபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் சையது வயது 22. இவரின் பூர்விகம் மேற்கு வங்காள மாநிலமாகும். இஸ்மாயில் … Read more

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரம் இதுதான்!

This is the situation at 3 pm in the rural local elections!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரம் இதுதான்! தமிழகத்தில் இருந்த சில மாவட்டங்களை இரண்டாக பிரித்ததன் காரணமாக தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடந்து முடிந்தாலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் திரும்பவும் தேர்தல் நடத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டது. அதன்படி இன்று அந்த 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. மேலும் அதன் காரணமாக தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த  அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, … Read more