பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!!
பள்ளிக்குச் செல்லும் சிறுமி கர்ப்பம்?போலி மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்! வெளிவந்த திடுகிடும் தகவல்கள்!! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன். முருகனின் வயது 27. முருகன் தினமும் அச்சிறுமியை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அச்சிறுமியை அடிக்கடி வெளியில் அழைத்துச் செல்வார் முருகன். நாள் நெடுவில் அச்சிறுமி கர்ப்பம் முற்றார். … Read more