பாஜக கட்சியால் மற்ற மாநிலங்களுக்கு ஆபத்து! காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அறிவிப்பு!!

பாஜக கட்சியால் மற்ற மாநிலங்களுக்கு ஆபத்து! காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அறிவிப்பு!!

பாஜக கட்சியால் மற்ற மாநிலங்களுக்கு ஆபத்து! காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அறிவிப்பு. ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் அண்டை மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் அவர்கள் அறிவித்துள்ளார். கர்நாடாகத் தேர்தலை முன்னிட்டு அவர் இதை அறிவித்துள்ளார். வரும் மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கார்நாடக மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகின்றது. கர்நாடக … Read more

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் அகமது படேல் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய எம்.பி.யுமான அகமது படேல் (வயது 71) தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த அக். 1ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவா் குா்கானில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் … Read more