60 மாவட்டங்களா! தமிழகத்தில்! அன்புமணி ராமதாஸ் MP கூறுவது என்ன?

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. அதை அடுத்து சட்டப்பேரவையில் பல விவாதங்கள் பல கோரிக்கைகள் முன்வைக்க பட்டன. அதன் பிறகு சட்டப்பேரவையில் தமிழக முதமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் ஆட்சி நலன் கருதி மேலும் இரண்டு மாவட்டங்கள் உதய மாகிறது என்று அறிவித்தார். முதலமைச்சர் பேசியதாவது விதி எண் 110 விதி படி இரண்டு மாவட்டங்கள் உதய மாகிறது என அறிவித்தார். அவை நெல்லையிலிருந்து தென்காசி தனி மாவட்டமாகயும் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு … Read more