நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

The date of release of the results of the entrance examination is published! The announcement made by the National Examination Agency!

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அனைத்து இடங்களிலும் நீட்நுழைவு  தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் உள்பட நாடு முழுவதும் 18  லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதினார்கள். நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 7 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை … Read more

நாளை இந்த பஸ்கள் எல்லாம் இயங்காது:! போக்குவரத்து துறை அறிவிப்பு!

நாளை இந்த பஸ்கள் எல்லாம் இயங்காது:! போக்குவரத்து துறை அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை எட்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு,தமிழக அரசு செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து,40% அரசு பேருந்துகள் மட்டும் மாவட்டத்திற்குள்ளே இயங்கும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று,வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதி முதல் அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் மாவட்டங்களுக்கு … Read more

மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு!

மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு! நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்,ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு செய்துகொள்ளும் தேதியையும் ரயில்வே வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,பேருந்து ரயில் விமானம் போன்ற அனைத்து பொது போக்குவரத்துக்களும் முடக்கப்பட்டது.இந்நிலையில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காகவும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கும் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி வரை … Read more