இந்திரா காந்தி செய்த இந்த செயல் தான் நாட்டின் கருப்பு தினங்கள்!! பாஜக அண்ணாமலை விளாசல்!!
இந்திரா காந்தி செய்த இந்த செயல் தான் நாட்டின் கருப்பு தினங்கள்!! பாஜக அண்ணாமலை விளாசல்!! டெல்லி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதை விமர்சித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிரானதாக 102 வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதிக வாக்குகள் பெற்றதால் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு நடுவில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. … Read more