31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த வழிப்பறி இளைஞர் ஒருவர் கைது!

31 shaved jeweler arrested for seizing jewelery

31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த வழிப்பறி இளைஞர் ஒருவர் கைது! அரியாலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். இதையடுத்து அம்மாவட்டத்தில் பல வழிப்பறி கொள்ளைகள் நடந்திருக்கிறது.  அப்பகுதில் பெண்கள் வழியில் செல்லும் போது வழிப்பறி கொள்ளையர்கள் நகைகளை பறித்து செல்வார்கள்.இது குறித்து  காவல்நிலையத்தில் ரகசிய தகவல் ஒன்று வந்தது. ஜெயம் கொண்டம் ,ஆண்டிமடம் மற்றும் அரியாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளை நடந்ததையொட்டி மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா குற்றவாளிகளைப் … Read more