தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக்! மருத்துவமனைக்கு சீல் வைத்த போலிசார்!!
தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக். மருத்துவமனைக்கு சீல் வைத்த போலிசார். காயம் ஏற்பட்டு மருத்துவத்திற்காக வந்த சிறுவனுக்கு தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் போட்டு ஒட்டிய மருத்துவமனைக்கு காவல் துறையினர் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இந்த நிகழ்வு தெலுங்கான மாநிலத்தில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பிரவீன் என்ற 7 வயதுடைய சிறுவன் தலையில் அடிபட்டு காயத்துடன் மருத்துவமனை வந்துள்ளார். சிறுவனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்து வைத்து தையல் போடாமல் அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர் Fevi … Read more