பலாத்காரம் செய்த பெண்னை கடுமையாக தாக்கி கொலை !!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் சம்படி மேல் தெருவில் செங்கமலம் என்பவர் வசித்து வந்துள்ளார் .இவரது கணவர் கணேசன், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இதனால் அவர் தனது இரண்டு மகள் மற்றும் ஒரு மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக இரண்டு மகள்களை தனது உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு ,மகன் கோமதிசங்கர் என்பவருடன் செங்கமலம் வசித்துவந்தார். இந்நிலையில், நேற்று காலை செங்கமலம் வீட்டின் அருகே தரிசாக கிடக்கும் வயலில் ஆடைகளை … Read more