பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…
பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருச்சி மாவட்டம் மேலசிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் ஷகீல். இவருடைய வயது 32. இவர் எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்காவின் அருகே ஹெல்மெட் விற்பனை செய்து வருகின்றார். இவர் வயிற்றுப் பிழைப்பிற்காக சிறு கடை வைத்து தன் குடும்பத்தை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 21 மற்றும் அருண்குமார் இவருடைய … Read more