அழகிய உடையில் அமர்க்களமாய் போஸ் கொடுத்த அஜித் மச்சினிச்சி!! பேபி ஷாமிலியா இது?!!

அழகிய உடையில் அமர்க்களமாய் போஸ் கொடுத்த அஜித் மச்சினிச்சி!! பேபி ஷாமிலியா இது?!!

கோலிவுட்டில் 90களில் முன்னணி நடிகையாக அனைவரும் ரசித்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஷாலினி ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஷாலினி மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அதனையடுத்து, ஷாலினி தமிழில் தல அஜித்துடன் பல படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தார். மேலும், அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சினிமாவில் இருந்து விலகி, தற்போது இரண்டு குழந்தைகளை … Read more