சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஜென்ம சனி, 7 1/2 சனி, அஷ்டம சனி, கண்ட சனி உள்ளவர்களும் இந்த பரிகாரம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். சனிக்கிழமை காலை நேரத்தில் உளுந்து பருப்பை மூன்று முறை தலையை சுற்றி காகங்களுக்கு அதை போட வேண்டும். இதை தொடர்ந்து 7 சனிக்கிழமைகளில் செய்து வர சனி தோஷம், பாதிப்பு குறையும். சனிக்கிழமை அன்று காகத்திற்கு சாதம், தயிர், எள் கலந்து உணவளிக்க … Read more