கோழிக் குழம்புக்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு! மனைவியை கொன்ற கணவன்!!

கோழிக் குழம்புக்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு! மனைவியை கொன்ற கணவன்!!

கோழிக் குழம்புக்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு! மனைவியை கொன்ற கணவன்!!   கோழிக் குழம்புக்கு பதிலாக கததரிக்காய் குழம்பு வைத்ததை அறிந்த கணவன் ஆத்திரமடைந்து மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டத்தின் கிஷ்தம்பேட் மாவட்டத்தை சேர்ந்த போஷம் அவர்களும் அவரது மனைவி சங்கரம்மா அவர்கள் வசித்து வருகின்றனர்.   கடந்த புதன் கிழமை போஷம் அவர்கள் மனைவியிடம் கோழிக் குழம்பு செய்யும்படி கோழிக்கறி வாங்கி கொடுத்துள்ளார். … Read more