பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி… மார்க் ஸூக்கர்பர்க்கின் தற்போதைய நிலை

பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி… மார்க் ஸூக்கர்பர்க்கின் தற்போதைய நிலை தனது சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக வீழ்ந்ததை அடுத்து மார்க் ஸூக்கர்பெர்க் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் இருந்து வெளியேறியுள்ளார். மெட்டா (பேஸ்புக்கின் தாய் நிறுவனம்) நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் தற்போது இல்லை. 2021 இல் $97 பில்லியனில் இருந்து 2022 இல் $67.3 பில்லியனாக அவரது … Read more

பங்குச்சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்ற பங்குகள்!!

பங்குச்சந்தையில் 106 பங்குகளில் 17 பங்குகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இதுவரை முதலீட்டாளர்களின் செல்வத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க வைத்துள்ளது. அந்தப் பங்குகளில் கிரானுல்ஸ் இந்தியா,  டிக்சன் டெக்னாலஜிஸ்,  அதானி கிரீன்,லாரஸ் லேப், ஆர்த்தி டிரக்ஸ், மற்றும் ஐஓஎன் கெமிக்கல்ஸ் ஆகியவையும் இந்த இரட்டிப்பு லாபம் கிடைத்த பங்குகளில் அடங்கும். இதே போன்று இன்னும் சில நிறுவனங்களும் நல்ல வணிக வாய்ப்புக்கு இந்த கொரோனா தொற்று பரவல் மூலமாக அதிக வரவேற்ப்பை பெற்றதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். … Read more

கடந்த வாரத்தில்  மட்டும் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்த பங்குகள்! அதிர்ந்த வர்த்தகர்கள்!!

கடந்த வாரத்தில் பிஎஸ்இ-500 பட்டியலில் 25 முதல் 40 சதவீதம் வரை விலை உயர்ந்த முக்கிய பங்குகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது. டான்லா சொல்யூஷன், ராமகிருஷ்ணா போர்ஜிங், டெல்டா கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 25 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று HIL நிறுவனத்தின் 26 உயர்ந்து. மேலும் ஜெயப்பிரகாஷ் பவர், இந்தியா இன்புறா, HDIL,  மிர்க் எலக்ட்ரானிக், மங்கலம்டிரக், விவி மெட்  லேப், டால் வால்கர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் … Read more