லபக்குன்னு திமிங்கம் வாய்க்குள்ள போயி குபுக்குன்னு வெளிய வந்த மனிதர்!
திமிங்கலத்தின் வாய்க்குள் போய் வாழ முடியுமென எத்தனையோ கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால் இந்த சம்பவம் உண்மையாகவே அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெசச்சுசஸ்ட் கடற்கரையில்தான் இந்த அதிர்ச்சியான மற்றும் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் இணையதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. நாம் சின்னவயதில் கதை ஒன்று படித்து இருப்போம். அதில் திமிங்கிலத்தின் வாய்க்குள் போய் மீண்டும் உயிருடன் தப்பி வந்த கதையை படித்து இருப்போம். அதே கதை தான் உண்மையாக நடந்து உள்ளது. … Read more