வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக நடிகரை இணையத்தின் மூலம் வம்பிழுத்த கங்கனா ராணாவத்!
வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக நடிகரை இணையத்தின் மூலம் வம்பிழுத்த கங்கனா ராணாவத்! மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போது தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பலவற்றை பயன்படுத்தியது தெரியவந்தது. அதன் காரணமாக 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல்நிலையம் கூட்டிச் சென்றனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருந்தான். இந்நிலையில் … Read more