யுவனை விட மாட்டேன் – மீண்டும் இணையும் பில்லா கூட்டணி? விஷ்ணுவர்தன் அதிரடி!!
கோலிவுட் சினிமாவில் பட்டியல், சர்வம், பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்கவுள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்க வில்லை முதன்முதலாக ஷெர்ஷா என்ற இந்தி படத்தை இயக்குகிறார். இந்தப் படம் கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த கேப்டன் விக்ரமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து என்ற ஷெர்ஷா … Read more