வீடியோ : திடீரென ரெண்டாக உடைந்து மூழ்கும் கப்பல்! 24 கிலோ மீட்டருக்கு எண்ணெய் பரவல்!

Ship

வடக்கு ஜப்பானில் சென்றுக் கொண்டிருந்த பானாமா கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று இரண்டாக உடைந்து மூழ்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் காட்டுத்தீ, கனமழை, வெள்ளம், அனல் காற்று போன்று பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மனிதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவில் பூமியை அழிவுக்கு இழுத்துச் செல்கிறது. வடக்கு ஜப்பான் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று திடீரென விபத்து … Read more