ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?
ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா? கப்பலில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த கார்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் 78 கார்களில் மட்டும் பேட்டரிகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அவர்கள் உடனடியாக துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த கார்களை இறக்கி விட்டுச் சென்ற லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு லாரியில் இருந்த பெட்டியில் மட்டும், 78 கார்களில் இருந்து திருடிய, … Read more