12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு.. உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!!
12 ராசிக்காரர்களுக்கான சிவன் வழிபாடு.. உங்கள் ராசிக்குரிய சிவன் இவர் தான்..!! 1)மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் மலை மேல் அமைந்துள்ள சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்தால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும். 2)ரிஷபம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் திருவாரூர், திருவானைக்காவல், கங்கை கொண்ட சோழபுரம் ஊர்களில் இருக்கும் சிவனை வணங்கி வந்தால் நல்லது நடக்கும். 3)மிதுனம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருச்செங்கோடு உள்ளிட்ட தலங்களில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும். … Read more