கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அருவி பட நாயகி!!! 

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் அருவி பட நாயகி!!! நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர்  திரைப்படத்தில் அருவி திரைப்படத்தில் நடித்த நடிகை அதிதி பாலன் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. வாத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் அவர்கள் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர்கள் சந்தீப் கிஷன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், … Read more

இன்று ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்!!

இன்று ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்…   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(ஆகஸ்ட்2) வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.   இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், தமன்னா, ஜேக்கி ஷெருப், யோகி பாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் … Read more

ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ! முழுப்பாடல் 6ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ! முழுப்பாடல் 6ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலுக்கான ரிலீஸ் தேதியை ஜெயிலர் படக்குழு வெளியிட்டுள்ளது.   நடிகர்.ரஜினிகாந்த் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜெயிலர் ஆகும். ஜெயிலர் திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது திரைப்படம் ஆகும். ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ் குமார், சுனில், மோகன் லால், ஜேக்கி ஷெரூப், தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்னன் … Read more

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா! ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை ஜெயிதர் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை தமன்னா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜேக்கி ஷெரூப், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் … Read more