World
October 12, 2021
ஸ்ரீநகர்: சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. காஷ்மீர் சமவெளியில் அமைந்த பதினோறு மாவட்டங்களில் சோபியான் மாவட்டமும் ஒன்று. ...